அட்லீ அடிப்பது காப்பி தான் என்று மேடையில் கலாய்ச்ச பிரபல இயக்குனர் – வீடியோ உள்ளே

0
1486

மெர்சல் இருக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இத்தனைக்கும் அவர் எடுத்த படங்கள் மொத்தம் 3 மட்டுமே. மூன்று படங்களுமே செம்ம ஹிட்.

Vijay and Atlee
ஆனால் இவர் எடுக்கும் படங்கள் மீது பொதுவாக எப்போதும் ஒரு விமர்சனம் வைக்கப்படுக்கிறது. பழைய படங்களை அப்படியே காப்பி செய்து புது வெர்ஸனாக விடுகிறார் என்பது தான் விமர்சனம்.

சமீபத்தில், வெளியாகி மாஸ் ஹிட் அடித்த மெர்சலுக்கும் கூட இதே கதி தான். ஆனாலும் அதற்கும் பதில் அளித்தார் அட்லீ. தற்போது இது குறித்து அட்லீயை மறைமுகமாக களாய்த்துள்ளார் பலூன் பட இயக்குனர் சினிஷ்.

அதாவது, நான் மூன்று முகம் படத்தை போல் அப்படியே ஒரு படத்தை எடுத்துவைத்துவிட்டு. அந்த படத்தை நான் பார்த்ததே இல்லை எனக் கூற மாட்டேன். என படம் ‘பலூனில்’ சில ஹாலிவுட் படங்களின் தாக்கம் இருக்கும் என நானே ஒப்புக்கொள்கிறேன்.

எனக் கூறி அட்லீயை களாய்த்துள்ளார் சினிஷ்.