சிம்புவுக்கு இவ்வளவு சொத்து இருக்கா.! சிம்புவ கெடுக்க மஹத் ஒரு ஆள் போதும் போல.!

0
522
Mahat-Simbhu

கடந்த ஒரு வாரமாக சிம்புவை ஆண்டவுளு பால் ஊத்துங்க என்ற ஒரு விடயம் தான் ட்ரோல் மூலம் துரத்திகொண்டே வருகிறது. சமூக வலைதளத்தில் சிம்புவை வறுத்தெடுத்து வரும் நிலையில் தற்போது நடிகரும் சிம்புவின் நண்பரான மஹத் நெட்டிசன்களுக்கு புதிய கண்டன்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு தனது படத்திற்கு அண்டாவுல பால் ஊத்துங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் கோபமடைந்த மஹத் ,சிம்புவை வெறுக்கும் நபர்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.

இதையும் படியுங்க : சிம்பு இன்னொரு விடியோ இருக்கு.! மஹத் போட்ட ட்வீட்டுக்கு கமண்ட் மட்டும் பாருங்க.! 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹ்த,சிம்பு பற்றி பேசுகையில், சிம்புவுக்கு பப்லிசிட்டி வேண்டும் என்று அவசியமில்லை அவர் அந்த விடியோவை தெரிந்தேதா பண்ணார். ஒரு விஷத்தை நெகட்டிவாக சொல்லும் போது தான் அது பலருக்கும் போய் சேரும்.

அதுமட்டுல்ல சிம்பு இனிமேல் பிரபலத்தை தேடிக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பிறக்கும் போதே ரூ 1000 கோடி சொத்து இருந்தது என்று கூறியுள்ளார். அப்போ சிம்பு பிறகும் போதே 1000 கோடினா இப்பபோ எவ்வளவு இருக்குமோ என்று பலரும் வியப்பில் உள்ளனர்.