விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சம்..காரணம் தெரியுமா ?

0
2113
Actor Vijay

சமூகவளைத்தளங்களில்  தபளதி விஜய்க்கு எப்போதுமே தனியிடம் உண்டு. அட்லீ இயக்கத்தில் தபளதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருந்தது.
Actor Viajy ஆரம்பம் முதலே இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில் டீசர் வெளியிடப்பட்ட 6 நாட்களில் சுமார் 20 மில்லியன் மக்கள் மெர்சல் டீசரை பார்த்துள்ளனர். ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பையும், மக்கள் கொடுத்துவரும் ஆதரவையும் நினைத்து படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை!

இதோடு டீசர் 9 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர் இது ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Actor Vijay
இவர்களோடு மிக முக்கிய நடிகர்களான சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமூகவளைத்தளங்களில் திடீரென கொண்டாடப்பட்டு வரும் விஜய்யின் மெர்சல் திரைப்படம் திபாவளி அன்று வெளிவர இருக்கிறது.

இதையும் படிங்க: தம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை!