மொட்ட ராஜேந்திரனின் உண்மையான வயசு எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!

0
4048
Motta-Rajendiran

வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் காமெடி ரோல்களில் கலக்கியவர்கள் பலர் உண்டு. ஆனால், வில்லனாக அறிமுகமான சிறிது காலகட்டத்திலேயே காமெடி நடிகராக பலரையும் கவர்ந்தவர் நடிகர் மொட்ட ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்த இவர் தற்போது காமெடியனாக கலக்கி வருகிறார்.

Image result for motta rajendran

மார்க்கெட் ஏற ஏற காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவது புதிதல்ல. வடிவேலு, விவேக் என அந்த காலம் முதலே அதற்கு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. ஆனால், இவரோ தமிழ் சினிமாவில் தனி பாணியில் இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.! வனிதாவின் கமெண்டை பாருங்க.! 

- Advertisement -

ஆரம்பத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து வந்த மொட்ட ராஜேந்திரன் பின்னர் எதார்த்தமாக ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு காமெடி ட்ராக் நன்றாக வொர்க் அவுட் ஆனதால் கடந்த சில வருடங்களாக பல படங்களில் லீடிங் காமெடியனாகவே வலம் வருகிறார்.

Image result for motta rajendran family
Image result for motta rajendran

மொட்ட ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுளிகளாக பணியாற்றி வருகிறார். ஆரம்ப காலத்தில் இவர் ஸ்டண்ட் கலைஞ்சராக பணியாற்றி வந்தார். இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வரும் இவருக்கு 62 வயதாகிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement