திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புகளை மீறி சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டல். எதிர்ப்புக்கான காரணம் தெரியுமா?

0
1204
- Advertisement -

கடந்த வருடம் 18 ஆகஸ்ட் அன்று உயிரிழந்த நெல்லை கண்ணன் அவர்களின் நினைவாக சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் இவர் ஜனவரி மாதம் 27/1945 ஆண்டு பிறந்தார். இவர் பட்டிமன்ற பேச்சாளர், இலக்கியவாதி அரசியல் பேச்சாளர் என பல முகங்களை கொண்டவர் இவர். இவரின் அதிரடி பேச்சிகள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி சிறைக்கும் சென்றுள்ளார். இவர் மேடையிலே பிரதமர் மோடி அமித்ஷா என்று பலரையும் விமர்சித்து வந்தார். மேலும் இவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜ் மீது பற்று கொண்டுள்ளவர். நிறைய மேடைகளில் காமராஜர் பற்றி பேசியுள்ளார்.

-விளம்பரம்-

எதிர்ப்பு தெரிவித்த திமுக

நெல்லை கண்ணனின் நினைவாக சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட ஜுலை 27அன்று நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதே சமயம் திமுக ஆளுங்கட்சியின் சார்பில் இருந்து நிறைய எதிர்ப்புகள் வந்தன. எதிர்ப்புக்கான காரணம் என்னவென்றால் நெல்லை கண்ணன் பல்வேறு மேடைகளில்  இந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து பேசி வந்துள்ளார். மேலும் அவர் 1996 சென்னை சேப்பாக்கம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி கண்ணன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். போஸ்டரில் கருணாநிதியின் முகத்தில் சாணியை பூசிவருக்கு எப்படி பெயர் சூட்ட முடியும் என்று மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

பெயர் சூட்ட தீர்மானம்

திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக அரசு முதன்மை செயலாளர் மூலம் அறிவுறுத்து நல்ல கண்ணு உன் பெயரை சாலைக்கு வைப்பதற்காக சிறப்பு கூட்டம் ஆகஸ்டு மூன்றாம் தேதி அன்று நடைபெற்றது. இதில் விநாயகர் சரவணன் தலைமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை மேயர் ராஜு பல்வேறு மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.

அவசரமாக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் நெல்லை கண்ணனின் பெயரை சூட்டுவது பற்றி மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அந்த தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு கூட்டம் களிக்கப்பட்டது. டவுன் ஆட்சியில் இருந்து குறுக்குத் துறையை இணைக்கும் சாலைக்கு பெயரிடுவது குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-விளம்பரம்-

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர்         

நெல்லை டவுன் பார்வதி திரையரங்கம் அருகில் வளைவு முதல் குறுக்குத் துறை சாலையில் இணைக்கும் பெண்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் சாலையான பெயர் சூட்ட தீர்மானம் கொண்டு வந்தது அடுத்து அவர்களின் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது முதலாம் நினைவு தினம் ஆன நேற்று டவுன் சுருக்கு துரைசாலைக்கு செல்லும் தென் வடசாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என்ற பெயர் நிறைவேற்றப்பட்டது. இதில் மண்டல தலைவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement