விஜய்யின் அடுத்த 62 வது படத்தின் நடிகை ரெடி ! ஏ.ஆர் முருகதாஸ் உறுதி

0
3672
vijay

அட்லீ இயக்கத்தில் மெர்சல் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதது.பல பிரச்சனைகளை கடந்து,தடைகளை தகர்த்து மெர்சல் படம் வெளியிடப்பட்டது.
mersalஇந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 62 யார் இயக்கப்போவது என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே நிலவிவந்தது.தற்போது விஜய்யின் 62 வது படத்தை, சமுக பிரச்சனைகளை தன் படம் மூலம் வெளிப்படுத்தும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கப்போவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

படத்தின் ஆரம்பகட்ட நிலைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. அடுத்த கட்ட நிலையான, நடிகர்கள் தேர்வு செய்யும் பனி நடந்துகொண்டிருக்கிறது.
nayanthara

- Advertisement -

இதையும் படிங்க: விஜய், அட்லீ, விஷ்ணு – மெர்சல் படக்குழு துபாய்க்கு திடீர் விசிட் ? இது தான் காரணமா !

இதில், நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த அறம் படமும் சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தியே படம் உருவாக்கப்பட்டது.
nayanthara நயன்தாராவை விஜய்க்கு ஜோடியாக தேர்வு செய்தது மூலம், விஜய்யின் 62 வது படமும் சமூக பிரச்சனைகள் சொல்லப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ, பல வருடங்கள் கழித்து இருவரையும் ஒன்றாக திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

-விளம்பரம்-
Advertisement