இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.