இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.