இன்று தனுசு ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.