இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.