இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது அவசியம். மனது உற்சாகமாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மனதிற்கு நிம்மதியைத் தரும்.