இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குங்கள்.