இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாளை தொடங்குங்கள்.