இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகப் பெருமானை மனதார வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.