இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுகள் சுமுகமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபடுவது உங்கள் காரியங்களுக்கு வெற்றியைத் தரும்.