இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.