இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவரையும் கவரும் வகையில் அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த சுப காரியங்கள் சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.