இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து நீங்கும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.