இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளைச் செய்ய இன்றைய நாள் உகந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.