இன்று உங்களின் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தாராளமாகும்.