அட, கண்ட நாள் முதல் படத்தில் நடித்தது இந்த சிறுமி சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் தானா.

0
27720
regina
- Advertisement -

சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள் எல்லாம் முதலில் துணை நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், திரிஷா,சந்தானம் என்று தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்கள் கூட ஆரம்பத்தில் துணை நடிகர்களாகவும், படத்தில் ஒரு சில காட்சியில் தோன்றியவர்கள் தான். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த நடிகையும் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவர் வேற யாரும் இல்லைங்க நடிகை ரெஜினா கசான்ட்ரா.
இயக்குனர் வி. பிரியா.

-விளம்பரம்-
Kanda Naal Mudhal | 42 Best Feel Good Tamil Movies Post 2000!

இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கண்ட நாள் முதல். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார், ரேவதி, லக்ஷ்மி, தேவதர்ஷினி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இது முக்கோண காதல் கதையில் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளுடன் வெளியான படம்.

இதையும் பாருங்க : ஜோதிகாவிற்கு ஆதரவு இல்லை சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த விஜய் சேதுபதி.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ரெஜினா அவர்கள் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும், ரெஜினா இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக அறிமுகமானார். தற்போது இந்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரெஜினாவா!! இது என்று ஆச்சரியத்தில் கேட்டு வருகிறார்கள்.

Kedi Billa Killadi Ranga Photos: HD Images, Pictures, Stills ...

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசான்ட்ரா. இவர் ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார். பின் பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : விக்ரமின் அந்த படத்தை பார்த்துவிட்டு வெளிநாடு போக மாட்டேன்னு அடம்பிடித்தான் – தந்தையின் ரீ-வைண்ட் வீடியோ.

-விளம்பரம்-

தமிழில் இவர் அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டிசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரெஜினா கசான்ட்ரா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement