தேவையான நேரத்தில் செமயான பீல்டிங். சாம்சனுக்கு குவியும் வாழ்த்து.

0
2273
sanju
- Advertisement -

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. முதலில் டி20 தொடர் ஆரம்பமான நிலையில் இந்திய அணி நான்கு டி20 போட்டிகளில் 5-0 என்ற கணக்கில் ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நோட் மகன் மைதானத்தில் நடைபெற்றது மவுண்ட் மாங்க மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2)நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்களை குவித்தது. மேலும் , இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 41 பந்துகளில் 60 ரன்களை எடுத்து காயம் காரணமாக விலகியிருந்தார். அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 5வது டி20 போட்டியிலும் வென்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் குறைவான ரன்களை குவித்து இருந்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஒரு முக்கிய பங்கினை வகித்து இருந்தது அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது பவுண்டரி லைனில் சஞ்சு சாம்சன் படுத்திருந்த அந்த ஒரு தருணம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது பந்து வீசிய போது அதனை அடித்தார் ரோஸ் டைலர் அந்த பந்து கண்டிப்பாக கடந்து 4 ரன்களை நியூசிலாந்து அணிக்கு பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் சூப்பரான பீல்டிங்கை செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் சாம்சன்.

Advertisement