சுஜா நடிக்கவில்லை ! சொல்கிறார் பிக்பாஸ் காஜல்.

0
5459
kaajal

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

suja-julie

வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிகழ்ச்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.

sujaதற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சிநேகன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுள் யார் வெற்றிப்பெற போகின்றார்கள் என்று வரும் 30ம் தேதி தெரிந்துவிடும்.

Sujaஇந்நிலையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் சுஜா இருக்கும் போது,சமூகவலைத்தளத்தில் பலரும் அவர் ஓவியாவை இமிடேட் செய்கிறார் என்று கூறிவந்தார்கள். “பிக் பாஸ்” நிகழ்ச்சியிலிருந்து சுஜா வெளியேறிய நிலையிலும் சுஜாவை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

போட்டியிலிருந்து வெளியேறிய காஜல், சுஜாவைப் பற்றிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சுஜா நடிக்கவில்லை அதுதான் அவருடைய ஒரிஜினாலிட்டி என்று தற்போது கூறியுள்ளார்.