மெர்சல் படத்தின் முதல் ஷோவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !

0
3947
Vijay

இன்னும் சில தினங்களில் தளபதியின் மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து படைக்கவுள்ளது.
Vijayஏனெனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்-அட்லி இரண்டாவது முறையாக கூட்டனி சேர்ந்துள்ளனர். தெறியில் தெறிக்கவிட்டது போலவே இந்த முறையும் மெரசல் காட்டுவார்க என ஆவளோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் மட்டும் மெர்சல் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா !

உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். படமும் வரும் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியாக இருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சந்தோஷத்தை கொடுக்க உள்ளனர்.
Vijayஅதாவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மெர்சல் பாடல்களான ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசன் போன்ற பாடல்களை இரண்டு முறை ஒளிபரப்பட முடிவு செய்துள்ளனராம்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களைகொண்டாட வைத்துள்ளது.