மெர்சல் படத்தில் இந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் – தமிழிசை பரபரப்பு !

0
2614
mersal
- Advertisement -

பல்வேறு தடைகளுக்கு பின் திரைக்கு வணப்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தப் போவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
Tamilisai படம் திரைக்கு வருவதற்கு முன்னரே இது போன்ற பல பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து, துணிந்து இறங்கியவர் தளபதி விஜய். எப்படியும் அரசியல் வசனங்களை தெறிக்க விட்டிருப்பார் என்பது அனைவரும் எதிர் பார்த்த ஒரு ஓன்று தான்.தற்போது அதே போல படத்தில் GST வரியை பற்றிய எதார்த்தமான வசனம் ஒன்று இடம் பெற்றுள்ளது பொறுக்க முடியாமல் தமிழக பா.ஜ. க சுற்றுகிறது.

இதையும் படிங்க: மெர்சல் படத்தை பார்த்த பிரபலங்கள் கூறியதென்ன ?

இந்த வசனங்களை நீக்கவில்லை எனில் படத்தின் மீது வழக்கு தொடருவோம் என பூசிச்சாண்டி காட்டியுள்ளது அந்த ஒரு MP கட்சி.

Advertisement