தெறி படத்தில் கைகுழந்தயாக வரும் பாப்பா.! இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.!

0
1413
Theri

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இது அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இதற்கு முன்பாகவே இவர்கள் இருவரது கூட்டணியில் தெறி , மெர்சல் என்ற இரண்டு மாபெரும் வெற்றிப் படங்கள் வெளியாகியிருந்தன.

இதில் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து இருப்பார்.

இதையும் படியுங்க : நியூ படத்திற்காக அஜித் – ஜோதிகா நடத்திய போட்டோஷூட்.! வெளியான போஸ்டர்.!

- Advertisement -

மேலும், எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் என்று பலர் நடித்த இந்த படத்தில் பிரபல நடிகையான மீனாவின் மகள் பேபிநைனிகா நடித்திருந்தார். அதேபோல விஜய் மற்றும் சமந்தாவின் பிளாஷ்பேக் காட்சியில் பெண் குழந்தை பிறப்பது போல சில காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.

இந்த படத்தின் மூலம் பேபி நைனிகா பெரும் பிரபலம் அடைந்தார். ஆனால் கைக் குழந்தையாக நடித்த அந்த குழந்தை யார் என்று தெரியாத நிலையில், தற்போது அவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அவருக்கு மூன்றரை வயது ஆகின்றதாம்.

-விளம்பரம்-

பொள்ளாச்சி குறும்படம் :

Advertisement