தளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!அப்போ போஸ்டர் மாஸ் தான்..!

0
1324
vijay63
- Advertisement -

சர்கார் படத்திற்க்கு பிறகு விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்தசில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 13) நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏ ஜி எஸ் நிறுவனம்.

இதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் யோகி பாபு சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. தற்போது இந்த படத்தின் போஸ்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த கத்தி,தெறி,மெர்சல்,சர்கார் போன்ற படங்களின் போஸ்ட்டரை வடிவமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-
Advertisement