விஜய்யின் 62 படத்தின் கதையில் இருந்து கசிந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் !

0
2283
vijay
- Advertisement -

மெர்சல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக தனது ஃபேவரட் இயக்குனர் முருகதாசுடன் கை கோர்த்துள்ளார்.
Murugadossஇந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களை தற்போது தேர்வு செய்து வருகிறார் முருகதாஸ். இந்த படத்திலும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களைப் போலவே சமூக கருத்துக்களை அழுத்தமாக கூறப்போவதாக கூறியுள்ளார் முருகதாஸ்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ?

- Advertisement -

மேலும், படத்தில் இரண்டு விஜய் நடிக்கப்பபோவதாகவும், அதில் ஒருவர் ஊனமுற்றோர் கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் விசயங்கள் கசிந்துள்ளது. இந்த படமும் கத்தியில் இரண்டு விஜய் நடித்தது போலவே அற்புதமாக இருக்கும் என தளபதி ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

Advertisement