அதுக்கு மட்டும் வாய்ப்பேயில்ல அடித்து சொல்கிறார் ஆரவ்.

0
4950

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரவ் டிவிட்டரில் தான் வெற்றிபெற காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Image result for oviya aarav

ஆரவ்வின் டிவீட்டிற்கு வந்த ஓவியா ஆர்மியினர் ஆரவ்விடம் சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆரவ், நான் ஓவியாவுடன் ஒன்றாக இணைந்து நடிப்பேனே தவிர எக்காலத்திலும் நாங்கள் இருவரும் நிஜவாழ்வில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Image result for aarav

இதனால் ஓவியா ரசிகர்கள் இன்னும் ஆரவ் மேல் கோபமாக உள்ளார்களாம்.