உடன் நடித்த நடிகர்கள் குறித்து சர்ச்சை பதிவு.! ஹேக் செய்யபட்டதா ரைசாவின் இன்ஸ்டாகிராம்.!

0
6083
raiza

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் கடந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தது என்னவோ பிக் பாஸ்ஸின் முதல் சீசன் தான். பிக் பாஸ்ஸின் முதல் சீசனில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : தர்ஷன் முன்னால் ஓட கூடாது என்பதர்க்காக லாஸ்லியா செய்த பித்தலாட்டம்.! உதவி செய்த கவின்.!

- Advertisement -

மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஜி வி பிரகாஷுடன் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ரைசா.

View this post on Instagram

Vera level hotness ? ??? @gvprakash

A post shared by Raiza Wilson (@raizawilson) on

இந்த நிலையில் நடிகை ரைசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஜி வி பிரகாஷ், விஷ்ணு விஷால் போன்றவர்களின் புகைபடங்களை பதிவிட்டு, சில ஹாட்டான கேப்ஷன்களை கொடுத்துள்ளார் ரைசா. இந்த பதிவை கண்ட பலரும் என்ன அக்கௌன்ட் ஹேக் செய்யபட்டுவிட்டதா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement