ஒருத்தன் வெளிய போய்ட்டா,அப்பாடான்னு சந்தோசப்படுறது இந்த சீசன் தான் – ரவீனா புலம்பல்

0
624
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். இதனால் இருவருமே பயங்கர பயங்கர கடுப்பில் இருந்தார்கள். அதற்குப் பின் நிகழ்ச்சியில் பல டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நேற்று கொடுக்கப்பட்ட முயல் டாஸ்க் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு முயல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பூர்ணிமா மோசமான செயல்:

விஷ்ணு 3 பாயிண்ட் பெற்று இந்த டாஸ்க்கை வெற்றி பெற்று இருக்கிறார். மேலும், பூர்ணிமா தன்னிடம் இருந்த முயலை மணியிடம் கொடுக்க செல்லும்போது பூர்ணிமா காரி துப்பி அவரிடம் கொடுத்திருந்து பெரும் சர்ச்சையானது. இப்படி ஒரு நிலையில் தற்போது TTF வின் இரண்டாம் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் தான் ஒருத்தன் வெளியில் போனால் அப்பாடா போய்ட்டான் சந்தோசப்படுகிறார்கள் என்று ரவீனா புலம்பி இருக்கிறார்.

Advertisement