7 வருசத்துக்கு முன்னாடி நான் ஓடிபோனேனு பாத்தியா – வனிதாவுக்கு பீட்டர் பால் மனைவி கேள்வி.

0
5531
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார் சமீபத்தில் கூட நடிகை கஸ்தூரி, வனிதா குறித்து பேட்டி அளித்து இருந்தார்.

வீடியோவில் 17 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

மேலும், அந்த பேட்டியில் பேசிய வனிதா, என் மேல் எந்த புகாரும் இல்லை, ஒரு குடும்பத்தில் என்ன நடந்துச்சு அந்த பொம்பளை 7 வருசத்துக்கு முன்னாடி ஏன் ஓடி போச்சுன்னு தெரியுமா ? 7 வருசமா அந்த பொம்பள ரோடுல நின்னிட்டு இருந்துச்சா என்றும் கூறி இருந்தார் வனிதா.

இது ஒருபுறம் இருக்க வனிதா இன்று (ஜூலை 14) போலீஸ் நிலையத்தில் ரவீந்தரன் மீதும் சூர்யா தேவி மீதும் புகார் அளித்துள்ளார். அதில் அவள்(சூர்யா தேவி) ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா. மேலும், அவர் மீது இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா.

-விளம்பரம்-

இந்த நிலையில் வனிதா, புகார் அளித்த பின்னரும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அதே போல பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத்தை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வீடியோ போட்டுள்ளார் சூர்யா தேவி. அதில் பேசியுள்ள எலிசபெத் நான் 7 வருசத்துக்கு முன்னாடி ஓடி போனேனு இவங்களுக்கு எப்படி தெரியும் இவங்க கூட இருந்து பாத்தாங்களா என்று கூறியுள்ளார்.

Advertisement