இந்த மாதிரி பசங்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் – பிரபல நடிகை ஓபன் டாக்

0
1714

தல அஜித் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் பாரவதி நாயர். இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ‘மிஸ் வேல்ர்ட்’ காம்படீசனில் இரண்டாம் இடம் பிடித்தார் பார்வதி.

parvathy

இவ்வளவு திறமை வாய்ந்த பார்வதிக்கு இன்னும் ஒரு ஹிட் படம் கூட இன்னும் கொடுக்க முடியவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலினின் நிமிர் படத்தில் நடித்துள்ளார் பார்வதி.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருக்கு எப்படிப்பட்ட பையன் வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,எனக்கு வரும் பையன் நல்ல கேரக்டராக இருக்க வேண்டும். பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும். அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த திறமைசாலியாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால்.தற்போதையைக்கு திருமணம் இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறியுள்ளார் பார்வதி.