இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று துர்க்கை அம்மனை வழிபடுவது உங்கள் காரியங்களுக்கு வெற்றியைத் தரும்.