இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் தேக்கநிலை நீங்கி லாபம் கிடைக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவை பேணுவது அவசியம். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் செயல்படுவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.