லாஸ்லியா, சாக்க்ஷியிடம் கவின் செய்த வேலை.! கேவலப்படுத்திய ரேஷ்மா.!

0
1786
Reshma
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் திருமணம் பற்றி எல்லாம் பேசி இருந்தார். ஆனால், தற்போது தனது முழு கவனத்தையும் லாஸ்லியாவிடம் தான் திருப்பியுள்ளார். இதனால் எப்போதும் லாஸ்லியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலேயே இருக்க பல சேட்டைகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் கவின், சாக்க்ஷி , லாஸ்லியா மூவருக்கும் இடையே ஒரே ஒரு ஷாக்லேட்டிற்காக சண்டை போய்க்கொண்டிருந்தது. ஷாக்ஷி, கவினுக்கு சாக்லேட் ஒன்றை கொடுத்திருந்தார். அதனை லாஸ்லியாவிற்கு கொடுத்துள்ளார் கவின். கவின் கொடுத்தால் அந்த சாக்லேட் மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்ட லாஸ்லியா அதனை யாருக்கும் கொடுக்கவும் இல்லை.கவினுக்கு கொடுத்து சாக்லேட்டை லாஸ்லியாவிற்கு கொடுத்துவிட்டார் என்று அறிந்த சாக்ஷி மிகவும் அப்செட் அடைந்தார்.

இதையும் பாருங்க : தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கரை.! கலாய்த்த லாஸ்லியா.! டெலிட் செய்யப்பட்ட வீடியோ.!

- Advertisement -

பின்னர் கவினிடம், நான் உனக்கு கொடுத்த சாக்லேட் நீ யாருக்கு கொடுத்தாய் என்று சாக்க்ஷி கேட்க, நான் லாஸ்லியாவிற்கு கொடுத்தேன் என்று கவின் சொன்னதும் , இனி என்னிடம் பேசவே பேசாது என்று சாக்க்ஷி கோபித்துக்கொண்டார். இந்த விஷயம் லாஸ்லியாவிற்கு செல்ல தன்னால் தான் கவின் கஷ்டப்படுகிறார் என்று அறிந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். தனது இரு டாவுகளும் தன்னிடம் பேசவில்லை என்று தேவை மிகவும் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தார் கவின்.

கவின் மற்றும் சாண்டி இருவரும் இந்த சாக்லேட் பஞ்சாயத்து குறித்து பாத்ரூமில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வந்து ரேஷ்மா என்ன பிரச்சினை என்று கேட்டேக கவின் சாக்லேட் பஞ்சாயத்தை கூறினார். இதனால் கடுப்பான ரேஷ்மா இதற்குத்தான் ஒரே நேரத்தில் நான்கு இடத்திலும் வைக்கக்கூடாது, இ ப்படித்தான் பிரச்சினை வரும் என்று அவனை சாடினார். இதனால் கவின் தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அவர் கூறியது கவினுக்கு உரைத்ததோ இல்லையோ இல்லையோ நமக்குத் தெளிவாகப் புரிந்தது .யாராவது எல்லா இடத்திலும் வாய் வைத்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை தான் ரேஷ்மா கவியிடம் மறைமுகமாக கூறியிருந்தார் ரேஷ்மா. அவர் அப்படி சொல்லியும் கவின் பெரிதாக புதிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னிடம் லாஸ்ட்லியா மற்றும் சாட்சி பேசவில்லையே என்று தான் மிகவும் சோகத்துடன் அமர்ந்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement