மதுவிற்கு முத்தம் கொடுக்க செல்லும் சரவணன்.! இது என்ன புது டாஸ்க்கு.!

0
4730
Saravanan
- Advertisement -

பிக் பாஸ்சின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்கு ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்த டாஸ்கின் போது மீரா மற்றும் சேரன் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விட்டது.

-விளம்பரம்-

மேலும், இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷியை 7 பேரும், கவினை 5 பேரும், மீராவை 4 பேரும், சேரனை 3 பேரும், சரவணனை 2 பேரும் நாமினேட் செய்துள்ளனர்.

இதையும் பாருங்க : லாஸ்லியா கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! நியாயமான காரணம் இது தான்.! 

- Advertisement -

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் இந்த வாரம் கவின், சாக்க்ஷியை நாமினேட் செய்திருப்பது தான். மேலும், இந்த வராம் கண்டிப்பாக சாக்க்ஷி தான் வெளியேற்றபடுவார் என்று உறுதியாக கூறப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு தான் தற்போது நிலையில் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

நேற்றய டாஸ்க் இன்றும் தொடரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதுமிதா மற்றும் மீரா இருவரும் கத்திக்கொண்டு இருக்க இடையில் காமெடி செய்யும் சரவணன், மதுவிற்கு முத்தம் கொடுக்க போவதாக கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement