ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க மாறுவேடத்தில் ஷாப்பிங் வந்த டிடி ! வைரலாகும் புகைப்படம் உள்ளே !

0
2079
divya dharsani

பிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யா தர்ஷினி சமீப காலமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை.ஆனால் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தன்னை பற்றிய அப்டேட் கலை செய்து நான் இன்னும் இருக்கிறேன் என்று பதிவு செய்து விடுகிறார்.

dd

பொதுவாக எந்த பிரபலங்கள் வெளியில் சென்றாலும் அவர்களை மக்கள் சூழ்ந்துத்துக்கொண்டு அவர்கிளிடம் புகைப்படம் எடுப்பது ஆட்டோகிராப் வமகுவது என அவர்களையே சுத்தி சுத்தி வருவார்கள் அதனால் தங்கள் வெளியில் சென்ற காரியமே நடக்காமல் வீடு திரும்பி விடுகின்றனர்.

இதனை சமாளிப்பதற்காக சமீபத்தில் ஷாப்பிங் சென்றுள்ள டிடி தனது முகத்தை ஒரு கருப்பு துணி போற்றி மறைத்துக்கொண்டு மாறுவேடத்தில் சென்றிருக்கிறார். இதனால் தாம் நிம்மதியாக ஷாப்பிங் செய்து வந்துவிட்டதாக தனது சமூக பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் டிடி.அந்த போட்டிவை தனது பேஸ் புக் ஸ்டேட்டஸாக வைத்திருந்த டிடி மால் விண்டோ ஷாப்பிங்,ஷாப்பிங் பண்றோம் ,பின்ரோம் என்று பதிவிட்டுள்ளார்.