பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் – கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.

போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

அண்மை செய்திகள்

நயன்தாரா அடுத்து படத்திக்கு டப்பிங் இவர் தான் முடிவு செய்வார்.!பிரபல செய்த ட்வீட்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை ஈட்டி தந்து விடுகிறது. அதனாலேயே இவரை வைத்து...