சினிமாகடைசி மூன்று இடத்திலிருக்கும் நபர்கள்- முதல் வாரத்தில் வெளியேற போவது இவர் தானா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எலிமினேட் ஆகிருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது … இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று ஆறாவது நாள்










