முதல் ஆளாக சரவணனை சந்தித்த சாண்டி மற்றும் கவின்.. வைரலாகும் புகைப்படங்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் முதல் சர்ச்சையாக வெடித்தது சரவணனின் திடீர் … வெளியேற்றம் தான். சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு எபிசோடில் கமலிடம் சிறுவயதில் பேருந்தில் பெண்களை தான்










