சினிமாடைட்டில் பணம் இல்லாமல் முத்துக்குமரன் 105 நாட்கள் சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற முத்துகுமரனின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் … ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது




